தமிழகத்தில் இன்று
4 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பொறியியல் கல்லூரிகள், ஐந்து பாலிடெக்னிக்குகளுக்கானஅங்கீகாரத்தை அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.யூ.) ரத்து செய்துள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மொத்தம் 12 என்ஜீனியரிங் மற்றும் பாலிடெக்னிக்குகளின்அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில், 2000-2001-ம் கல்விஆண்டில் புதிதாக எந்த மாணவரையும் சேர்க்கக்கூடாது என ஏஐசிடியூ செயதிக் குறிப்பு தெரிவிக்கிறது.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் பெயர்கள் வருமாறு:
என்ஜினியரிங் கல்லூரிகள் : அறுபடைவீடு தொழில் நுட்பக் கல்லூரி (செங்கல்பட்டு), பாரத் நிகேதன்என்ஜினியரிங் கல்லூரி (தேனி), கல்சார் என்ஜினியரிங் கல்லூரி (காஞ்சிபுரம்), சன் என்ஜினியரிங் மற்றும்தொழில்நுட்பக் கல்லூரி (கன்னியாகுமரி).
பாலிடெக்னிக்: அருள்மிகு கள்ளழகர் பாலிடெக்னிக் (மேலூர்), அருள்மிகு செந்தில் ஆண்டவர்பாலிடெக்னிக் (தென்காசி), காதர் மொய்தீன் தொழில்நுட்பக் கல்லூரி (பெருந்துறை), முருகாபாலிடெக்னிக் (விழுப்புரம்), பி.ஜி.பி.பாலிடெக்னிக் (நாமக்கல்), பி.ஜி. பாலிடெக்னிக் (தருமபுரி),எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் (தருமபுரி), சன் தொழில் நுட்பக் கல்லூரி (நாகர்கோயில்), டிரஸ்ட்இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் மற்றும் மரைன் என்ஜினியரிங் (திருத்தணி).
எம்சிஏ: பொன்னமம் இன்ஸ்டியூட் ஆஃப் மானேஜ்மெண்ட் படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்(சென்னை), கிருபானந்த வாரியார் என்ஜினியரிங் கல்லூரி (சேலம்).
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications