தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆசியாவில் பி.எம்.டபிள்யு. கார்கள் விற்பனை அதிகரிப்பு
டெல்லி:
சொகுசான பி.எம்.டபிள்யு. கார்களின் விற்பனை ஆசியாவில் (ஜப்பானைத் தவிர்த்து) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் 6மாதத்தில் 10,549 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 51 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடுகளில் ஜப்பானில்தான் பி.எம்.டபிள்யு. கார்கள் விற்பனை ஆகின்றன. ஒட்டுமொத்த ஆசிய நாடுகளில் 27,476 கார்கள்விற்பனையாகியுள்ளன. இது 17 சதவீதம் அதிகமாகும். ஜப்பானில் மட்டும் 16,927 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவில்தான் விற்பனை சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டில் முதல் ஆறு மாதத்தில் 126 கார்கள்தான் அங்கு விற்கப்பட்டன.ஆனால், இந்த ஆண்டில் 1000-க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 733 சதவீதம் அதிகமாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications