தமிழகத்தில் இன்று
ஒற்றுமையுடன் வாழ அழைக்கிறார் பிஜி புதிய அதிபர்
சுவா:
பிஜி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் ராட்டு ஜோசிபா இலாய்லோ கேட்டுக்கொண்டுள்ளார்.
பிஜி நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவர் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் சிடிவேனி ரபூகாபதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், பிஜியின் முன்னேற்றத்துக்காகவும், எதிர்கால நலனிற்காகவும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.பிரச்சனைகள், புரட்சிகள் என்ற நிலையிலிருந்து நாடு இப்போதுதான் விடுபட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார். அதிபர் இலாய்லோ, புரட்சிக்காரர் தலைவர் ஜார்ஜ்ஸ்பீடால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை:
புரட்சி முடிந்த பின் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள், தங்கள் வசம் இருந்த அரசு ஆயுதங்களை ஒப்படைப்பதாக தெரிவித்திருந்தனர். சிலஆயுதங்களையும் திரும்பக் கொடுத்தனர். இருப்பினும், சில துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர்கள் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை.
புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், டவாமசு பகுதியில் கலவரம் நடந்துள்ளது. அங்கிருந்து 100 இந்தியக் குடும்பங்கள்வெளியேறியுள்ளன. இதற்கு ஸ்பீட் ஆதரவாளர்கள் காரணமல்ல. புதிய அமைச்சரவையில் இந்தியர்கள் பதவியேற்றால் பெருங்கலவரம் வெடிக்கும்என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications