தமிழகத்தில் இன்று
கன்னியாகுமரியில் மீனவர்கள் மோதலில் துப்பாக்கிச்சூடு
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைக் கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசாரும்,நான்கு மீனவர்களும் காயமடைந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் காலியாயிருந்த ஆசிரியர் பணியிடத்திற்கு பெண் ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்தபணியிடத்திற்கு வாவரை கிராமத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியார் பள்ளிக்கூடத்திற்குவந்தனர். தங்கள் பகுதிபெண் தேர்வாகாததற்கு காரணமாக அவர்கள் கருதிய பாதிரியாரை, மீனவர்கள் தாக்கினர். அப்போது பள்ளிக்கூடவளாகத்திலுள்ள சர்ச்சில் அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அங்கிருந்த மீனவர்கள் பாதிரியாரை கும்பலிடமிருந்து மீட்டனர். அப்போது வாவரை பகுதி மீனவர்களுக்கும், புனித அந்தோனியார்பள்ளிக்கூடம் அருகிலுள்ள மீனவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
சம்பவம் குறித்த அறிந்து போலீஸார் அங்கு விரைந்தனர். அவர்களையும் மீனவர்கள் தாக்கினர். இதையடுத்து போலீஸார் வானை நோக்கி இரண்டுமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 போலீசாரும், 4 மீனவர்களும் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications