தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
எகிப்துடன் 5 டெஸ்டுகளில் மோதுகிறது இந்திய ஹாக்கி அணி
பெங்களூர்:
எகிப்துக்கு எதிராக 5 டெஸ்டுகள் கொண்ட ஹாக்கித் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
ஜூலை 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை பெங்களூரில் இந்த ஆட்டங்கள் நடைபெறஉள்ளன.
சிட்னியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு ஆயத்தம் செய்து கொள்ளும்வகையில் இத் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இரவு ஒளி வெள்ளத்தில் இந்த ஆட்டங்கள் நடைபெறும். தற்போது இந்திய அணியினர் பெங்களூரில் பயிற்சிபெற்று வருகின்றனர்.
எகிப்து அணி ஜூலை 24-ம் தேதி பெங்களூர் வருகிறது என்று கர்நாடக மாநில ஹாக்கி சங்கம்தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications