தமிழகத்தில் இன்று
அமெரிக்க உளவு நிறுவனத்தை எதிர்த்து ஆக. 9-ல் போராட்டம்
ஈரோடு:
அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐயின் கிளையை இந்தியாவில் நிறுவ மத்தியஅரசு அனுமதிக்கக் கூடாது என்று கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9-ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான பெரியசாமி திங்கள்கிழமைநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாத்மா காந்தி நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு நேர்மாறாகதற்போது இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷனை(எப்.பி.ஐ.) டெல்லியில் நிறுவ மத்திய அரசு அனுமதித்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலூண்றவும் மத்திய அரசு அனுமதிக்கிறது.இவற்றை எதிர்த்தும், அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் போராடஇந்திய கம்யூனிஸ்ட் தீர்மானித்துள்ளது.
இதையொட்டி, தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி இப்பேராட்டம் நடக்கும். ஒரு லட்சம்தொண்டர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்பெரியசாமி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications