தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
1500 ஆண்டுகளுக்குப் பிறகு...
ரோம்:
இத்தாலி தலைநகர் ரோமில் மூடப்படட்டுக் கிடந்த கொலோசியம் எனப்படும் திறந்தவெளி நாடக அரங்கம் சுமார் 1,500 வருடங்களுக்குப் பிறகுமீண்டும் திறக்கப்படவுள்ளது.
இப்போது கொலோசியத்தைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 7,24,500 டாலர்கள் செலவு செய்து கொலோசியம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது 19-ம்தேதி திறக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6 ம் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒரு வரலாற்றுச்சிறப்பு மிகுந்த நிகழ்ச்சியாகும்.
தற்போது பிரபலமா நடந்து கொண்டிருக்கும் நாடகமான கிளாடியேட்டர் என்ற நாடகம் கொலோசியத் திறப்பு விழாவின்போது, போடப்படும். இதுதவிரமூன்று பழங்கால கிரேக்க நாடகங்களும் போடப்படும் என்றார் ஜியோவன்னா.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications