தமிழகத்தில் இன்று
ப.ராமச்சந்திரனுக்கு 80 வயது
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ஆளு னருமான ப.ராமச்சந்திரனின் 80-வதுபிறந்த நாளையொட்டி பல தலைவர்களும் அவரை வாழ்த்தினர்.
திங்கள் கிழமை ப.ராமச்சந்திரன் அவரது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார்.அவரை முன்னாள் மஹாராஷ்டிரா ஆளுனர் சி. சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் ஜி.கே.மூப்பனார், தமிழக காங்கிஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்மற்றும் பலரும் வாழ்த்திப் பேசினர்.
ராமச்சந்திரன், முன்ளாள் தமிழக முதல்வர் காமரஜாருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். காங்கிரஸ் அறக்கட்டளையின் தலைவராக அவர் இருந்த போதுகாங்கிரஸ் கட்சிக்காக சத்யமூர்த்தி பவனைக் கட்டியதை நினைவு கூர்ந்து தலைவர்கள்பாராட்டிப் பேசினர்.
நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், கேரள ஐக்கிய ஜனநாயகமுண்ணனியின் நிறுவனர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.பல கோயில்கள் மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து வந்த பிரசாதங்கள்அவருக்கு வழங்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications