தமிழகத்தில் இன்று
பாட்னா விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
பாட்னா:
பாட்னா விமான விபத்தில் பலியானவர்களில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
பாட்னாவிலிருந்து டெல்லி கிளம்பிய அல்லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பாட்னா விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து, வெடித்துச் சிதறியதில் 61பேர் இறந்தனர். திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது.
விமான விபத்தில் இறந்தவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் ராமச்சந்திரன், ஜெயகுமார், கிருஷ்ணமூர்த்தி,மற்றும் ஏ.கே.ராய் ஆவர். ராமச்சந்திரன், சென்னை டி.டி.கே.பார்மா நிறுவன பொதுமேலாளராகப் பணியாற்றி வந்தார். விபத்து நடப்பதற்கு இரண்டுநாட்களுக்கு முன் கல்கத்தா சென்ற இவர் அங்கிருந்து பாட்னா சென்ற இந்த விமானத்தில் பயணம் செய்த போது இவ்விபத்து நடந்தது. ஏ.கே.ராய்சென்னை ஐ.சி.ஐ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே மத்திய விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் ஜங் கூறுகையில், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு 3.5 லட்ச ரூபாய்நஷ்டஈடும், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும்.
விபத்துக்குள்ளான விமானம் இன்ஷூர் செய்யப்பட்டுள்ளதால் விபத்தால் இடிந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications