தமிழகத்தில் இன்று
ஆங்கிலத்தை ஓரம்கட்டவில்லை என்கிறார் அன்பழகன்
திருச்சி:
ஆங்கிலத்தை ஓரம்கட்டி விட்டு தமிழை முன்னிலைப்படுத்த தமிழக அரசுதிட்டமிடவில்லை என்று மாநில கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
திருச்சியில் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு என்ற தலைப்பில் நடந்தமாநாட்டைத் துவக்கி வைத்து அன்பழகன் பேசியதாவது:
ஆரம்பக் கல்வியிலிருந்து தமிழை பயிற்று மொழியாக்கினால், மாணவர்களைச் சிறந்தமுறையில் தயார்படுத்தலாம் என்பதற்காகவே தமிழை கட்டாய பயிற்று மொழியாக்கவேண்டும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. ஆங்கில மொழியை ஓரம் கட்டவோஅதை ஒழிக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை.
தமிழைப் பயிற்று மொழியாக எடுத்துக் கொண்டால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றதவறான கருத்தை மாணவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள்தான் அகற்ற வேண்டும்.தமிழகத்தில் பல்வேறு உயர் நிலைகளை எட்டிய பலர் தமிழில்தான் படித்தவர்கள்என்பதை மாணவர்களுக்கு ஆசிரியிர்கள் எடுத்துக் கூற வேண்டும் என்றார்அன்பழகன்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications