தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஐரோப்பாவில் காலடி வைக்கிறது பஜாஜ்
சென்னை:
இந்திய நிறுவனமான பஜாஜ், இத்தாலியில் புதிய ஸ்கூட்டர் அசெம்பிலிங்-பெயிண்டிங் பிரிவை துவக்கவுள்ளது.
ஐரோப்பாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கும் வகையில் இந்த பிரிவை பஜாஜ் அமைக்கிறது.
அதே போல இந்தியாவில் தயாராகும் கவாசகி பஜாஜ் மோட்டார் சைக்கிள்களை உலகெங்கும் விற்பனை செய்யகவாசகி நிறுவனம் முன்வந்துள்ளது.












Click it and Unblock the Notifications