தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு
டெல்லி:
கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு பெருமளவில் அதிகரித்துள்ளது.
2000ம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை மொத்தம் 1.73 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்குவந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை இது 1.4 பில்லியன் டாலராக இருந்தது.












Click it and Unblock the Notifications