விம்பிள்டன் டென்னிஸ்: அகாஸி, ஹிங்கிஸ் வெற்றி
Subscribe to Oneindia Tamil
சேராநோவா நிறுவன துணைத் தலைவராக சிவகுமார் நியமனம்
ஹைதராபாத்:
உலகளாவிய அளவில் இன்டர்நெட் சேவையை அளித்து வரும் சேராநோவாநிறுவனத்தின் புதிய துணைத் தலைவராக சிவகுமார் சுப்பிரமணியம்நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் இந் நிறுவனத்தின் இன்டர்நெட்சேவை மையத்தின் பொறுப்புகளைக் கவனிப்பார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications