தமிழகத்தில் இன்று
ரூ.28 கோடி அபராதம்: தினகரன் மனு மீது 24-ம் தேதி இடைக்கால தீர்ப்பு
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அ.தி.மு.க. எம்பி தினகரன் ரூ.28 கோடி அபாரதம் செலுத்த வேண்டும்என்று மேல்முறையீட்டுக் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 24-ம் தேதிஇடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தைத் துவக்கி அந் நிறுவனத்தின் மூலம் அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில்ஈடுபட்டு ரூ.65 கோடிக்கு அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக தினகரன் மீது அமலாக்கப் பிரிவினர் வழக்குதொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை வாரியம், அபராதமாக ரூ.31 கோடி செலுத்துமாறுதினகரனுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தினகரன் அப்பீல் செய்தார். டெல்லியில் உள்ள மேல்முறையீட்டுவாரியம், அபராதத் தொகையை ரூ.28 கோடியாக குறைத்து உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு வாரியத்ததின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும்என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வெங்கடாசலமூர்த்தி, ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்விசாரித்தது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், தினகரன் சார்பில் சீனியர் வக்கீல் பி.குமார்ஆகியோர் வாதாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ் வழக்கில் 24-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகஅறிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications