தமிழகத்தில் இன்று
ஆட்சி அமைக்க உலக நாடுகளின் உதவி கோருகிறார் பிஜி முன்னாள் பிரதமர்
சோரோகோபா:
பிஜியில் தனது தலைமையிலான கூட்டாட்சி மீண்டும் ஏற்பட உலக நாடுகள் உதவவேண்டும் என்று பிஜியின் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிஜி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபத் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் கடந்த மே 19-ம் தேதிநடந்த புரட்சியால் ஆட்சியை இழந்தார் மகேந்திர சவுத்ரி. பின்னர் புரட்சிப்படையினரால் 56 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
தற்போது பிஜியில் பிஜியின் முன்னாள் அதிபர் இலாய்லோ தலைமையில் புதிய அரசுஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டின்எதிர்ப்பால் புதிய அரசு இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
இந் நிலையில், பிஜி நாட்டின் முக்கிய தீவும், இந்திய வம்சாவளியினர் அதிகம்வசிக்கும் தீவுமான விடி லேவு தீவில் தனி ஆட்சி அமைக்கும் முயற்சியில் மகேந்திரசவுத்ரி ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது முன்னாள் அமைச்சரவைச் சகாக்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இந் நிலையில், எனது தலைமையிலான அரசு நியாயமாகவும், ஜனநாயகமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை மீண்டும் ஏற்படுத்த உலக நாடுகள்உதவவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, காமன்வெல்த் நாடுகளையும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும்மகேந்திர சவுத்ரி தெரிவித்தார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications