தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோஸ்டா ரிகாவில் முதியோர் இல்லத்தில் தீ - 17 பேர் சாவு
சான் ஜோஸ்:
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் இறந்தனர்.
தலைநகர் சான் ஜோஸுக்கு 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலாரன் என்றநகரில் உள்ள முதியோர் இல்லத்தில் புதன்கிழமை இவ் விபத்து நடந்தது.
மின் குறுக்குப் பாய்ச்சல் காரணமாக இவ் விபத்து நடந்ததாகவும், தீ வேகமாக பரவி 20நிமிடத்தில் முதியோர் இல்லம் முழுவதும் எரித்து சாம்பலானதாகவும் போலீஸார்தெரிவித்தனர்.
விபத்து நடந்தபோது முதியோர் இல்லத்தில் எவ்வளவு பேர் இருந்தனர் என்ற சரியானவிவரம் தெரியவில்லை. எவ்வளவு பேர் காயமடைந்தனர் என்ற தகவலும் இல்லை.
போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications