தமிழகத்தில் இன்று
கருணாநிதியின் ஆதரவு கோரும் பரூக் அப்துல்லா
சென்னை:
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லா, சென்னைக்கு வெள்ளிக்கிழமை வருகிறார்.
காலையில் வரும் அவர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுகிறார். மாநில சுயாட்சிக்கு கருணாநிதியின் ஆதரவை அவர்கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி கோரும் தீர்மானம் அம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இத் தீர்மானத்தை மத்திய அரசுநிராகரித்துவிட்டது.
இந் நிலையில், டெல்லிக்கு வந்த பரூக் அப்துல்லா, பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசினார்.
பிரதமருடன் நடந்த பேச்சு வார்த்தையில் மாநில சுயாட்சி குறித்து தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் சார்பில் குழுக்கள் அமைப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்து.
இதற்கிடையே, தனது மாநில சுயாட்சி கோரிக்கை குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி அதற்கு ஆதரவு திரட்டும் பணியில் பரூக்அப்துல்லா ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக, தமிழகம் வரும் அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு கோருகிறார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications