தமிழகத்தில் இன்று
"நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு உதவக்கூடாது"
கோவை:
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்குத் தமிழக அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என கோவை மாவட்ட நுகர்வோர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச் சங்கத்தின் செயலர் கதிர்மதியோன் வெளியிட்ட அறிக்கை:
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு ரூ. 2.5 கோடி கடன் உள்ளது. இந்தகடனை அடைக்க ரூ.1.5 கோடி தருவதாக முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளுக்குமுன் அறிவித்தார்.
இன்றுவரை அதிர்ஷ்டவசமாக அப் பணம் நடிகர் சங்கத்துக்கு வழங்கப்படவில்லை.பணத்தை உடனே வழங்கும்படி தமிழக அரசை தென்னிந்திய திரைப்பட நடிகர்கள்சங்கம் வலியுறுத்தி வருகிறது.
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் பட்டுள்ள கடனை அடைக்க முதல்வர்கருணாநிதி உதவக்கூடாது என்றார் கதிர்மதியோன்.
இது தொடர்பான மனுக்களை முதல்வருக்கும், தலைமைச் செயலருக்கும் அவர்அனுப்பியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications