விம்பிள்டன் டென்னிஸ்: அகாஸி, ஹிங்கிஸ் வெற்றி
Subscribe to Oneindia Tamil
இலங்கையில் தடம் பதிக்கிறது என்.ஐ.ஐ.டி. நிறுவனம்
கொழும்பு:
இந்தியாவில் கம்ப்யூட்டர் கல்வி அளிக்கும் நிறுவனங்களில் முதலிடம் வகிக்கும்என்.ஐ.ஐ.டி. நிறுவனம் இலங்கையிலும் தனது சேவையைத் தொடர உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் என்.ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கும் இலங்கையைச் சேர்ந்த
மெர்க்கன்டைல் மெர்சன்ட் வங்கி, மஹாராஜாஸ் நிறுவனம் ஆகிய இருநிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தானது.
சுமார் ரூ. 8 கோடி முதலீட்டில் என்.ஐ.ஐ.டி. நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் 6இடங்களில் தகவல் தொழில்நுட்ப மையங்களை அந்த நிறுவனங்கள் அமைக்கும்.
இப் புதிய ஒப்பந்தத்தில் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் கையெழுத்திட்டிருந்தாலும், மொத்தபங்கில் 51 சதவீதத்தை மெர்க்கன்டைல் மெர்சன்ட் வங்கியும் 49 சதவீத பங்குகளைமஹாராஜாஸ் நிறுவனம் வைத்திருக்கும்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications