தமிழகத்தில் இன்று
வேதாரண்யம் சாமியாரின் நெய் குளியல்
வேதாரண்யம்:
கூடியிருந்த நூற்றுக்கண்கான பக்தர்கள் முன்னிலையில் கொதிக்கும் நெய்யில் குளித்து சாகசம் புரிந்தார் ஒருசாமியார்.
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் இச் சம்பவம் நடந்தது. காரைக்கால் அருகேதிருநள்ளாறில் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருபவர் ராஜன் சுவாமிகள்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த இவர், வேதாரண்யம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபின் பக்தர்கள் முன்னிலையில்நெய்யில் குளிக்க ஏற்கனவே அறநிலையத் துறையினரிடம் அனுமதி வாங்கியிருந்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து அவரது தொண்டர்கள் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அடித்து வெளியிட்டிருந்தனர்.ஆனால், கடைசி நேரத்தில் நெய் குளியலுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது.
இருப்பினும், இந் நிகழ்ச்சியை நடத்த ராஜன் சுவாமிகளின் தொண்டர்கள் முடிவு செய்தனர். இதற்காகவேதாரண்யம் கீழ்சன்னதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது.
வேதாரண்யம் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்ததும் மேடையில் அடுப்பு வைத்து, அதில் ஒரு பெரியபாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றினர்.
பின்னர் அது நெய்யாக உருகியதும் அங்கு கூடியருந்த பக்தர்கள் முன்னிலையில் கொதிக்க, கொதிக்க அந்தநெய்யை தனது உடம்பில் ஊற்றிக்கொண்டார் ராஜன் சுவாமிகள்.
பின்பு தீப்பந்தத்தைக் கொளுத்தி உடம்பு முழுவதும் சுட்டுக்கொண்டார். அதற்குப்பின் தேங்காயை தன் மார்பில்அடித்து உடைத்தார். ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications