For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

நியுசிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் - 8 நாடுகள் பங்கேற்பு

ஹைதராபாத்:

7-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியுசிலாந்தில் நவம்பர் 28-ம்தேதி தொடங்குகிறது.

நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஹாலந்து, அயர்லாந்து, இலங்கை ஆகிய 8நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

நவம்பர் 28-ம் தேதி துவக்க நாளன்று ஆட்டம் ஏதும்நடைபெறாது. 29-ம் தேதிநடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியுசிலாந்தும் மோதுகின்றன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து 30-ம் தேதிவிளையாடுகிறது.

லீக் முறையில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். முதல் 4 இடங்களைப் பெறும்அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். டிசம்பர் 23-ம் தேதி இறுதி ஆட்டம்நடைபெறும்.

ஆட்ட விவரம்:

நவம்பர் 29: ஆஸ்திரேலியா / நியுசிலாந்து.

நவம்பர் 30: இந்தியா / தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா / ஹாலந்து.

டிசம்பர் 1: ஆஸ்திரேலியா / இலங்கை, நியுசிலாந்து / அயர்லாந்து.

டிசம்பர் 2: இங்கிலாந்து / தென் ஆப்பிரிக்கா, இந்தியா / ஹாலந்து.

டிசம்பர் 3: ஆஸ்திரேலியா / அயர்லாந்து, நியுசிலாந்து / இலங்கை.

டிசம்பர் 4: இந்தியா / இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா / ஹாலந்து.

டிசம்பர் 5: அயர்லாந்து / இலங்கை.

டிசம்பர் 6: ஆஸ்திரேலியா / இந்தியா, நியுசிலாந்து / ஹாலந்து.

டிசம்பர் 7: அயர்லாந்து / இங்கிலாந்து, இலங்கை / தென் ஆப்பிரிக்கா.

டிசம்பர் 8: ஓய்வு நாள்.

டிசம்பர் 9: நியுசிலாந்து / இந்தியா.

டிசம்பர் 10: இலங்கை / ஹாலந்து, ஆஸ்திரேலியா / இங்கிலாந்து.

டிசம்பர் 11: நியுசிலாந்து / தென் ஆப்பிரிக்கா, இந்தியா / அயர்லாந்து.

டிசம்பர் 12: இங்கிலாந்து / இலங்கை.

டிசம்பர் 13: ஆஸ்திரேலியா / தென் ஆப்பிரிக்கா.

டிசம்பர் 14: நியுசிலாந்து / இங்கிலாந்து, அயர்லாந்து / ஹாலந்து.

டிசம்பர் 15: இந்தியா / இலங்கை.

டிசம்பர் 16: ஆஸ்திரேலியா / ஹாலந்து, தென் ஆப்பிரிக்கா / அயர்லாந்து.

டிசம்பர் 18: முதல் அரையிறுதி ஆட்டம்.

டிசம்பர் 20: இரண்டாவது அரையிறுதி ஆட்டம்.

டிசம்பர் 23: இறுதி ஆட்டம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X