தமிழகத்தில் இன்று
இன்ஜினியரிங் கல்லூரி கவுன்சிலிங் ஒத்திவைப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் புதன்கிழமை நடப்பதாக இருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பானகவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநில உயர் கல்விச் செயலர் மணிவண்ணன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் ஜூலை 26 தேதிநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் உள்ள இடங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவுசெய்து அறிவிப்பு வெளியிட்டது.
மேலும், அண்ணா பல்கலைக் கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள பல பொறியியற் கல்லூரிகள் கூடுதல் இடங்கள்கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிடும். கூடுதல்இடங்களை ஒற்றைச் சாளர முறையில் கொண்டு வரும் நோக்கில் கவுன்சிலிங் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாற்றப்பட்ட கவுன்சிலிங் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications