தமிழகத்தில் இன்று
வயிற்றுக்குள் ஆணுறை ... அதற்குள் ரூ. 10 லட்சம் வைரக் கற்கள்
சென்னை:
வயிற்றுக்குள் ஆணுறையை வைத்து அதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களைக்கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்திற்கு கொழும்புவிலிருந்து ஒரு விமானம்ஞாயிற்றுக்கிழமை வந்தது. அதில் வந்த ஒரு பயணி குறித்து சுங்கத் துறைஅதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் பரிசோதனைநடத்தப்பட்டது.
வயிற்றுக்குள் அவர் ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்டஅதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஆணுறை இருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தினர். அதில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்கள் ஆணுறைக்குள் இருப்பதாக அந்த நபர்தெரிவித்தார்.
அவரது பெயர் முகம்மது நாஹா என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும்விசாரணையில் தெரிய வந்தது. அறுவைச் சிகிச்சை செய்து வைரக் கற்களைஎடுப்பதற்காக அந்த நபர் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications