தமிழகத்தில் இன்று
போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்க வருகிறது போர்டு
டெல்லி:
இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம்ஈடுபட்டுள்ளது.
இத் தகவலை ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம்) டென்னிஸ் ஷுயெட்ஸெல் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும், அந்த நகரங்களில் காற்றின் தன்மையும் மிகவும் மோசமாகஉள்ளது.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட ஃபோர்டு மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹார்வார்டு பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து இப்பணி மேற்கொள்ளப்படும்.
மக்களுக்குப் பயன்படும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் தயாரிக்கப்பட்ட இந்தியாவுக்கென தனி போக்குவரத்து முறை மற்றும் உள் கட்டமைப்புகள்பற்றிய சீரிய திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கும்படி ஹார்வார்டு பல்கலைக் கழகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு அப் பல்கலைக் கழகத்துக்கு இத் திட்டம் தயாரிப்பதற்காக நிதி உதவி அளிக்கப்படும் என்றார் ஷுயெட்ஸெல்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications