தமிழகத்தில் இன்று
அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்கிறார் திருநாவுக்கரசு
சென்னை:
மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் நடந்த கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில்திருநாவுக்கரசு பேசியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும்கூட அமைச்சர் பதவி ஏதும் தரப்படாததுகுறித்து கட்சித் தலைவர்கள், தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

ஒரு எம்.பியை மட்டுமே கொண்டிருந்த தமிழக ராஜீவ் காங்கிரஸ், மேனகா காந்திஆகியோர் அமைச்சர் பதவியை வைத்திருந்த நிலையில் நமது கட்சி சார்பில் நான்அமைச்சராக வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால்எம்.பியாக இருக்கிறேன் என்ற காரணத்துக்காக அமைச்சர் பதவிக்கு நான்ஆசைப்படவில்லை.
அடக்கத்தை விரும்புபவன் நான். ஒவ்வொரு அடியையும் அளந்து வைததுக்கொண்டிருக்கிறேன். எனது நிலை என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
எம்.ஜி.ஆர். குறித்து யார், யாரோ என்னவெல்லாமோ கூறிக் கொண்டிருக்கிறார்கள்.களங்கப்படுத்தி எழுதுகிறார்கள். முன்னாள் டி.ஜி.பி.வைகுந்த் எம்.ஜி.ஆர் குறித்துத்தவறாகவும், தரக்குறைவாகவும் புத்தகம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டவர் அவர். நல்ல பதவிஅவருக்குக் கிடைத்ததில்லை என்றார் அவர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications