தமிழகத்தில் இன்று
போலீசாரை மிரட்டிய 11 கைதிகளுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 11 கைதிகளுக்கு, போலீசாரை மிரட்டிய வழக்குத் தொடர்பாககுற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இதே போன்று, ஜெயில் வார்டனைத் தாக்கிய வழக்கில் இரண்டு பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள்வழங்கப்பட்டன.
கோவை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கடந்த 1999ம் ஆண்டு,இன்ஸ்பெக்டர் முருகசாமி அழைத்து வந்தார். அப்போது சில கைதிகள் முருகசாமியை தகாத வார்த்தைகளால்திட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 11கைதிகளுக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இதே போன்று கடந்த 1998ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் ஜெயில் வார்டன் அசோக்குமார் தாக்கப்பட்டார்.இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டுள்ள 2 பேருக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கைநகல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி மற்றும் ஹக்கீம், இப்ராகிம் ஆகியோர் மீது ஜெயில்வார்டனைக் கொல்ல முயன்றதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மதானி உடல் நலக் குறைவுகாரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, ஹக்கீம் மற்றும் இப்ராகிம் ஆகியோருக்கு நீதிபதிசர்வமங்கலம் குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்கினார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications