தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
3 வருடத்திற்குப் பிறகுதான் தேர்தல்....கூறுகிறார் பிஜி பிரதமர்
சுவா:
பிஜியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இடைக்கால அரசே பதவியில் இருக்கும்என்று இடைக்கால பிரதமர் லைசீனியா கராசே கூறியுள்ளார்.
பிஜி ராணுவ ஆட்சியாளர்கள் கராசே தலைமையிலான இடைக்கால அரசை சிலநாட்களுக்கு முன் நியமித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு இந்தஅரசு பதவியில்இருக்கும் என்று அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளக்கு இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கும் என்றுஇடைக்கால பிரதமர் கராசே கூறியுள்ளர். அவர் கூறுகையில், தேர்தல் நடத்துவதற்குமூன்று வருடம் தேவை என்று கணித்துள்ளோம். எனவே அதுவரை இடைக்கால அரசேஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications