தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரளாவிற்குக் கடத்தப்பட்ட ரூ. 16 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
கோவை:
கோவை வழியாக கேரளாவிற்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ. 16 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தைப் போலீசார்கைப்பற்றினர்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு எரிசாரயம் கடத்தப்படுவது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து ஈச்சனாரி அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், ஒருலாரியில் 8 ஆயிரத்து 750 லிட்டர் சாராயம் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து எரிசாராயம் மற்றும் லாரியைப் போலீசர் பறிமுதல் செய்தனர். டிரைவர் மற்றும் கிளினரிடம்விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications