தமிழகத்தில் இன்று
நேபாள விமான விபத்தில் 25 பேர் பலி
காத்மாண்டு:
நேபாளத்தில் ராயல் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 22பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இறந்தனர்.
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள டாடெல்துரா மாவட்டத்தில் இவ் விபத்துநேர்ந்தது.
கனடாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 25 பேருடன் பஜாஹாங் என்றஇடத்திலிருந்து தன்காதி என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்தபோதுவிபத்துக்குள்ளானது.
பஜாஹாங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 3 நிமிடங்களில் அருகில் உள்ளமலைப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லைஎன்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
விமானத்தில் 3 சிறுவர்கள் உள்பட 22 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள்தெரிவித்தனர். விபத்துக்கு மோசமான பராமரிப்பு காரணமாக இருக்கலாம் என்றுகருதுவதாக அவர்கள் கூறினர்.
இரு நாட்களுக்கு முன்புதான் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே ஏர் பிரான்ஸ்நிறுவனத்துக்குச் சொந்தமான கான்கார்டு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில்அதில் இருந்த 109 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications