தமிழகத்தில் இன்று
தேயிலை விவசாயிகள் சாலை மறியல் தொடர்கிறது
கோவை:
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் 3-வது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தொடர்ந்தால் சட்டம் தனது கடமையைச் செய்யும் என நீலகிரிக்கு விரைந்துள்ள தமிழக கூடுதல்டி.ஜி.பி. குமாரசாமி எச்சரித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் ஆதார விலை அறிவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக நீலகிரியில் உள்ளஎல்லநள்ளியில் சாலை மறியல் நடந்தது. புதன்கிழமையும் இந்த சாலை மறியல் தொடர்ந்தது.
இதனால், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க தமிழக சட்டம் ஒழுங்கு ஐ.ஜி சுப்பையா,ஏ.டி.ஜி.பி குமாரசாமி, நீலகிரி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணர்த்தி, மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி, தாமரைக்கண்ணன் ஆகியோர் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.
மேலும்., கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து அதிவிரைவுப் படைப் போலீசாரும் தயார் நிலையில்நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் பதட்டமான சூழ்நலை நிலவி வருகிறது.
அதே சமயம், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடந்து வரும் சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் இரண்டு நாட்ளாக 22 விவசாயிகள்உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு நிலவும் போராட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய ஏ.டி.ஜி.பி குமாரசாமி,போராட்டம் தொடருமானால், சட்டம் தனது கடமையைச் செய்யும் என எச்சரித்துள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications