தமிழகத்தில் இன்று
நீலகிரியில் தேயிலை விவசாயிகள் மீது தடியடி
கோவை:
நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற தேயிலை விவசாயிகள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசினர். 400-க்கும்மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சிறு தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே நடந்த சாலை மறியலால்போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை நேரில் கவனிக்க தமிழக ஐ.ஜி., சுப்பையா, ஏ.டி.ஜி.பிகுமாரசாமி , கோவை மண்டல டி.ஐ.ஜி.,ராஜேந்திரன் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.
நீலகிரியில் வியாழக்கிழமை நடக்கும் சாலை மறியலைத் தடுத்து நிறுத்த போலீசார் ஆயத்தமாயினர். காலையில் விவசாயிகள் சாலை மறியல் நடத்ததிட்டமிட்ட இடத்தை அறிந்து அங்கு விரைந்தனர். கேத்திக்கும், எல்லநள்ளிக்கும் இடையே கூடிய விவசாயிகளிடம் போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர்.விவசாயிகள் மறுக்கவே, லத்தியால் தாக்கத் துவங்கினர். கூட்டத்தினரைக் கலைக்க முடியாததால், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக்கலைத்தனர்.
பின்னர், பல இடங்களில் சாலைமறியல் செய்ய முயன்ற விவசாயிகள் 400 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி முதல்சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட 22 விவசாயிகளையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications