தமிழகத்தில் இன்று
போர் தொடுக்கும் தைரியம் பாக்.கிற்கு இல்லை என்கிறார் பெர்னாண்டஸ்
டெல்லி:
இந்தியா மீது பெரிய அளவில் போர் தொடுக்கும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லைஎன்று லோக சபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்
பெர்னாண்டஸ் கூறினார்.
லோக் சபாவில், கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லையில் 94 தீவிரவாத பயிற்சி முகாம்கள்உள்ளன. இங்கு 3000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களால் இப்போதைக்கு இந்தியாவுக்கு ஆபத்து ஏதும் இல்லை.
தீவிரவாதிகளிடம் தற்போது அதி நவீன ஆயுதங்கள் உள்ளன. மேலும் பல ஆயுதங்ளைவாங்கிக் குவிப்பதில் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தானியங்கித்துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கை ஏவுகனைகள், வெடிபொருட்கள்ஆகியவற்றை இவர்கள் வைத்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியபாதுகாப்புப் படையினர் எடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் எத்தகையநடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதை முறியடிக்க இந்தியா தயாராக உள்ளது என்றார்பெர்னாண்டஸ்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications