தமிழகத்தில் இன்று
தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் இந்திய முகங்கள்
ஜொகான்னெஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் காலியாக உள்ள 2 பதவிகளுக்கு மூன்று தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.
சனிக்கிழமை நடைபெற உள்ள இத் தேர்தலில் முஸ்தபா கான், கூலம் அல்லி, எஸ்.கே. ரெட்டி ஆகிய மூன்று தென் ஆப்பிரிக்க இந்தியர்கள்போட்டியிடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதால் இதுவரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தேர்வுக் குழுவில் தென ஆப்பிரிக்கஇந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை.
இது தொடர்பான தேர்தலில் போட்டியிடவும் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இப்போது நிறவெறிக் கொள்கையை தென் ஆப்பிரிக்க அரசுகைவிட்டுவிட்டது.
இதையடுத்து கிரிக்கெட் தேர்வுக் குழுத் தேர்வில் தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் போட்டியிட உள்ளனர்.
இது தவிர, 6 பேர் கொண்ட உள்நாட்டுக் கிரிக்கெட் தேர்வுக் குழுவில் புதிதாகத் தேர்வு செய்யப்படவுள்ள 4 பேரில் மோரீஸ் கார்டா என்ற தென்ஆப்பிரிக்க இந்தியரும் அடங்குவார்.
இத் தேர்வுகளில் ஆச்சரியப்படும் விதமாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் கிளைவ் ரைஸ், கெப்ளர் வெஸல்ஸ் இருவரும்வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வெஸல்ஸ் கூறுகையில், பெயர் நீக்கப்பட்டது எனக்கு ஏமாற்றமளிக்கவில்லை. ஏனெனில், நான் வேறு பணிகளில் கவனம் செலுத்த ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டேன் என்றார் வெஸல்ஸ்.
தென் ஆப்பிரிக்க 19 வயதுக்குப்பட்டோர் அணி தேர்வுக் குழுவிலும் சோல்லி சோடியா, எல். நாயுடு என்ற இரு தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக் கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் குழுவும் சனிக்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications