தமிழகத்தில் இன்று
முற்றியது த.மா.கா. பூசல்...சென்னை விரைந்தார் கோவை மேயர்
கோவை:
கோவை தமிழ் மாநில காங்கிரசில் நிலவும் கோஷ்டி மோதல் குறித்து ஆலோசனை நடத்த மேயர் கோபாலகிருஷ்ணன் சென்னை சென்றுள்ளார்.
கோவை தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கோவை தங்கம், மற்றும் பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடைய நிலவும்கோஷ்டி மோதல் முற்றியுள்ளது. கோவை தங்கத்தை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் போர்க் கொடிதூக்கியுள்ளனர். இதனை வலியுறுத்தி ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
வட்ட அளவில் நடந்து வந்த கூட்டங்களில் மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கி அடிதடியில் முடிந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் இந்த கோஷ்டி மோதலில் 3 பேர் முக்கிய பொறுப்புகளிலிருந்து ராஜினமா செய்தனர். கடைசியாக ஜூலை 26ம் தேதிமாநகர் மாவட்ட செயலர் பொறுப்பு வகித்து வரும் செல்வம் ராஜினாமாக் கடிதத்தை மூப்பனாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சண்டையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மேலிடத்தைச் சந்திக்க தமிழ்மாநில காங்கிரசைச் சேர்ந்த மேயர் கோபாலகிருஷ்ணன் சென்னைவிரைந்துள்ளார். அங்கு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்தித்து முறையிட்டுள்ளார். பூசலைத் தீர்க்க த.மா.கா தலைவர் மூப்பனாரையும் சந்தித்துபேசுகிறார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications