தமிழகத்தில் இன்று
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் வாஜ்பாய்
வாஷிங்டன்:
இந்திய ஆதரவு எம்.பிக்கள் நெருக்குதலுக்குப் பணிந்தார் அமெரிக்க நாடாளுமன்றசபாநாயகர் டென்னிஸ் ஹாஸ்டர்ட். பிரதமர் வாஜ்பாய், அமெரிக்காவுக்கு வரும்போதுநாடாளுமன்றத்தில் பேச அழைப்பு விடுக்க ஹாஸ்டர்ட் ஒப்புக் கொண்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளவுள்ளார். அந்த சமயத்தில் அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்துவார்.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளான காங்கிரஸின் சபாநாயகராக ஹாஸ்டர்ட் உள்ளார்.அவரும் செனட் சபையின் சபாநாயகரான டிரென்ட் லாட்டும் இணைந்து வெளியிட்டகூட்டறிக்கையில், செப்டம்பர் 14-ம் தேதி காங்கிரஸ் சபையில், வாஜ்பாய் உரைநிகழ்த்துவார். இதுதொடர்பான அழைப்பு வாஜ்பாய்க்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது.
அமெரிக்காவின் முக்கிய நண்பர்களில் ஒன்று இந்தியா. அரசியல், பொருளாதாரரீதியில் அமெரிக்காவின் நெருங்கிய தோழனாக இந்தியா உள்ளது என்று அவர்கள்கூறியுள்ளனர்.
செப்டம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்செய்கிறார். அமெரிக்காவிலுள்ள இந்தியஆதரவு எம்.பிக்களின் கடும் நெருக்குதல்காரணமாகவே பிரதமர் வாஜ்பாய் உரையாற்ற காங்கிரஸ் சபாநாயகர் சம்மதம்தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications