தமிழகத்தில் இன்று
கருணாநிதியின் சொத்துக்களும், திமுகவின் விளக்கமும்
சென்னை:
கருணாநிதியின் சொத்து வரி விவகாரம் குறித்து தி.மு.க. விளக்கம் அளித்துள்ளது.
முதல்வர் கருணாநிதி கடந்த மூன்று ஆண்டுகளாக சொத்து வரிக் கணக்கைக்காட்டவில்லை என்று லோக் சபாவில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு:
வருமான வரிக் கணக்கு என்பது வேறு. செல்வ வரி கணக்கு என்பது வேறு. இந்தஇரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்திருந்தும் சில பத்திரிகைகள், கருணாநிதிசொத்து வரியைச் செலுத்தவில்லை என்ற தவறான செய்தியை வெளியிட்டுள்ளன.
கருணாநிதியைப் பொறுத்தவரை 1999-2000-ம் ஆண்டு வரை வருமான வரிகணக்கைஉரிய நேரத்தில் உரிய அதிகாரியிடம் தாக்கல் செய்துவிட்டார்.
சொத்து வரி விதிகளில் உள்ள வரையறையை முதல் அமைச்சரின் பெயரில் உள்ளசொத்தின் மதிப்பு தாண்டவில்லை. அதனால், 1993-94 முதல் 1999-200 வரை சொத்துவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றுஅறிக்கையில் தி.மு.க கூறியுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications