தமிழகத்தில் இன்று
மக்கள் அதிருப்தியைச் சந்தித்த நீலகிரி போலீஸ்
கோவை:
நீலகிரியில் அமைதி ஏற்படத் தொடங்கியிருந்தாலும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
கடந்த ஒரு வார காலமாக தேயிலை விவசாயிகள் போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்து.தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. முதன் முறையாக கண்ணீர் புகை குண்டு மற்றும் தடியடியையும்பொதுமக்கள் சந்தித்துள்ளனர். இதனால் போலீஸ் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள ஏ.டி.ஜி.பி., குமாரசாமி பொதுமக்களை சமாதானப்படுத்தும் வகையில்,போலீசார் உங்கள் நண்பன், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஒத்துழைக்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், எதிர் கட்சித் தரப்பில் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த ஒருவார காலமாக அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் பெருமளவில்பாதிக்கப்பட்டனர். தற்போது பஸ்கள் ஓடத் தொடங்கியுள்ளன. ஜூலை 31ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுவழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications