தமிழகத்தில் இன்று
சென்னை விரைந்தனர் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்
கோவை:
கோவையில் 7 வது நளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக் கல்லூரிமாணவர்கள் சார்பாக, பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் ஆலடி அருணாவைச் சந்திக்கசென்னை சென்றனர்.
சட்டக் கல்லூரி துவக்க தனியாருக்கு அனுமதிக்கக் கூடாது எனக் கோரி, கடந்த ஒருவார காலமாக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்களில் 23 மாணவர்கள் மயக்கமடைந்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், ஒருவர் ஜூலை 30-ம் தேதி மயக்கமடைந்தார். இவரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர்களின் உண்ணாவிரதத்தைக் கைவிட, மாவட்ட கலெக்டர் சமரச முயற்சியில்ஈடுபட்டும் தோல்வியே கிடைத்தது. எனவே, இப்பிரச்னை குறித்து விவாதிக்கமாணவர் பிரதிநிதிகள் 8 பேர் அமைச்சர் ஆலடி அருணாவைச் சந்திக்க சென்னைசென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications