தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கர்நாடகாவில் பதட்டம்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தலால், கர்நாடகம் முழுவதிலும் பரபரப்பான சூழ்நிலைநிலவுகிறது.
கன்னட சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ராஜ்குமார், வீரப்பன் மற்றும் அவனதுகும்பலால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்டார். அவரது மனைவி பர்வதம்மாவிடம், வீரப்பன் கும்பல் ஆடியோகேசட் ஒன்றைக் கொடுத்து விட்டுத் தப்பியது.
இந்த நிலையில், ராஜ்குமார் கடத்தப்பட்ட செய்தி கர்நாடகம் முழுவதும் வேகமாகபரவியது. தலைநகர் பெங்களூர் உள்பட பல பகுதிகளில் வன்முறைச் செயல்கள்நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
பெங்களூரின் பல பகுதிகளில் பந்த் அனுசரிக்கப்படுகிறது. கடைகள், வர்த்தகநிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டடுள்ளன.
பெங்களூர் உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications