தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பெங்களூர் கேபிள் டிவிகளில் தமிழ் சேனல்கள் துண்டிப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில், பெங்களூரில், கேபிள் டிவிகளில் தமிழ் சானல்கள் துண்டிக்கப்பட்டன.
வீரப்பன் கும்பலால் ராஜ்குமார் கடத்தப்பட்ட தகவல் திங்கள்கிழமை கர்நாடகா முழுவதும் பரவியது. இதையடுத்து பெங்களூர், மைசூர், மண்டியா,ஷிமோகா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் வன்முறை மூண்டது. ஆங்காங்கே தமிழர்களின் கடைகள் மீது தாக்குதலும் நடந்து வருகிறது.
பெங்களூர் நகரில் சன் டி.வி, ராஜ் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட அனைத்து தமிழ் சானல்களின் இணைப்புகளையும் சானல் டிவிகாரர்கள் முன் எச்சரிக்கையாக துண்டித்தனர்.
அனைத்து கன்னட சானல்களிலும் டாக்டர் ராஜ்குமாரின் பாடலகளும், படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகினறன.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications