போர் விமானம் விழுந்து நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லி விமானநிலையத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானம் ஓடுபாதையிலிருந்து கிளம்பிய இரண்டே நிமிடங்களில் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்தது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இவ் விபத்துஏற்பட்டது. விமானத்தை ஓட்டிய பைலட் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேற்கு வங்காள மாநிலம் மிட்னாப்பூர் பகுதியில் கடந்த மாதம் மிக் 21 ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது நினைவிருக்கலாம். கடந்த நான்குவருடங்களில் 100 க்கும் மேற்பட்ட மிக் விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications