புதுவை பா.ம.க.வில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதுவை முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிமாறன் அக் கட்சியிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில்சேர்ந்தார்.
புதுவையில் நடைபெற்ற ஒரு விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸூக்கு பொன்னாடையும், ஆள் உயரமாலையும் அணிவித்து தனது ஆதரவாளர்களுடன் பா.ம.க.வில் சேர்ந்தார் மணிமாறன். மணிமாறனுக்குராமதாஸஸூம் பட்டாடை அணிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மீனவர் சங்கத் தலைவர் கோவிந்தன், டாக்டர் தேவராசு சமாஜ்வாடி கட்சியின் தொழிற்சங்கத்தலைவர் வேலன் ஆகியோரும் பா.ம.க.வில் சேர்ந்தனர்.












Click it and Unblock the Notifications