இன்டர்நெட் மூலம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் 2003-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை இன்டர்நெட் மூலம் பதிவு செய்து கொள்ளவசதி செய்யப்படவுள்ளது.
போட்டிக் குழுவின் இயக்குநர் அலி பேச்சர் இதுகுறித்து ஜோஹன்னஸ்பர்க் நகரில்நிருபர்களிடம் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவின் 5 ரான்ட் தொகைலியிலிருந்து 7மில்லியன் தொகை வரையிலான டிக்கெட்டுகளை இன்டர்நெட் மூலம் முன்பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை செய்ய 16 மாதம் பிடிக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம்.
இதற்கான முன்னோட்டம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவிற்குவரும்போது மேற்கொள்ளப்படும்.
உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய இதன் மூலம் வசதிசெய்யப்படும். போட்டி நடக்கும் இடங்கள், அங்குள்ள இடவசதி, டிக்கெட் விவரங்கள்மற்றும் முன்பதிவு ஆகியவை குறித்த தகவல்கள் இன்டர்நெட் தளத்தில் இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications