நியூசிலாந்தில் மகேந்திர செளத்ரி
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி நியூசிலாந்து நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளார்.
நியூசிலாந்து பயணத்தின்போது பிரதமர் ஹெலன் கிளார்க் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார். பிஜியில் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டுவருவது குறித்தும், தனது ஆட்சியை ஏற்படுத்துவது குறித்தும் அவர் பேசுவார் என்று தெரிகிறது.
வியாழக்கிழமை வரை மகேந்திர செளத்ரி நியூசிலாந்தில் தங்கியிருப்பார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications