கோயம்புத்தூரில் கன்ஸ்யூமெக்ஸ்-2000 கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி "கன்ஸ்யூமெக்ஸ் 2000 கோவையில்நடக்கிறது.
கோவையில் 6-வது ஆண்டாக வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி"கன்ஸ்யூமெக்ஸ் 2000 நடக்கிறது. கோவை நுகர்வோர் மேம்பாட்டுச் சங்கம் நடத்தும்இக்கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள் இடம் பெறுகின்றன.
இந்த கண்காட்சியால் கோவையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில்பணிபுரியும் தொழிலாளர்கள் அறக்கட்டளையும் பயன்பெறும்.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 11ம்தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.
இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கன்ஸ்யூமெக்ஸ் 2000 சேர்மன் பழனியப்பன்செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications