தொழில்துறை முதலீடு: முதலிடத்தில் தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவிலேயே தொழில்துறை முதலீட்டில் தமிழ்நாடு தான் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் அத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் ஜூலை 21-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் மொத்த முதலீடு 13 லட்சத்து 32 ஆயிரத்து 54கோடியே 85 லட்சம் ரூபாயாகும். இதில் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் மதிப்பு 1 லட்சத்து 60ஆயிரத்து 804 கோடியே 40 லட்ச ரூபாயாகும்.

இது இந்தியாவின் மொத்த முதலீட்டில் 12.07 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ல் கருணாநிதிதலைமையில் திமுக அரசு பதவியேற்ற பிறகு தொழில் வளர்ச்சிக்குப் பல திட்டங்கள் தீட்டப்பட்டுசெயல்படுத்தப்பட்டன.

அதன் பலனாக 1991-96-ம் ஆண்டில் 5-ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, இப்போது முதலிடத்துக்கு உயர்ந்துள்ளது.தமிழகத்தை அடுத்து இரண்டாம் இடத்தில் மகராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் குஜராத்தும் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+