சேலத்தில் பில்ட் எஸ்போ-2000
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் சார்பில் "பில்ட் எக்ஸ்போ 2000எனும்கட்டடக்கலை கண்காட்சி நடக்கிறது.
இது ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கும். சேலத்தில் உள்ள சிவில்இன்ஜினியர்கள் சங்கம் இதனை நடத்துகிறது.
கட்டடக் கட்டுமானப் பொருட்களுக்காக மடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் பலநிவீனத் தொழில்நுட்பங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்படும் வகையில்அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கட்டடக் கலையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கட்டுமானப் பொருட்களின்தரம், எளிமையான வீடுகளை அமைப்பது குறித்த அனைத்து விபரங்களும் இதில்இடம் பெறும்.
அகில இந்திய அளவில் நடக்கும் இந்த கண்காட்சியில், 100க்கும் மேற்பட்டநிறுவனங்கள் பங்கேற்கின்றன. பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து இதில் விளக்கம்அளிக்கப்படுகிறது. பல புதிய பொருட்களும் அறிகப்படுத்தப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications