செட்களைக் குறைக்கச் சொல்கிறார் சாம்ப்ராஸ்
மாசன்:
டென்னிஸ் போட்டிகளில் குறைந்த அளவு செட்களை அமல்படுத்த வேண்டும் என்று விம்பிள்டன் சாம்பியன் பீட் சாம்ராஸ் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் நடக்கும் டென்னிஸ் போட்டியில் 5 செட்டுக்களுக்கு மேல் வரை விளையாடப்படுகிறது. இதனால் முதல் நான்கு செட்களைகைப்பற்றுவாரே வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த செட் கணக்குகள் மாற வேண்டும். 6-4, 7-5 என்ற செட்கணக்குகள் போய், 4-2, 5-3 என்ற செட் கணக்கு முறை அமல்படுத்தப்பட வேண்டும்.
டென்னிஸ் போட்டியில் விளையாடும் இரண்டு வீரர்களும் ஒரே செட்டுக்கள் எடுத்தால் அதற்குப் பின் டைபிரேக் வருகிறது. தற்போது டைபிரேக் 6-6என்ற அளவில் உள்ளது. இதை 4 ஆக மாற்ற வேண்டும்.
டென்னிஸ் விளையாட்டில், பல மாற்றங்கள் வந்துள்ளது. கடந்த 50 வருடங்களில் பல விஷயங்கள் மாறியுள்ளன. டென்னிஸ் மைதானங்களின் கலர் மாறியுள்ளது.அப்படியிருக்கும் போது செட்டின் எண்ணிக்கையைக் குறைத்தால் அது வரவேற்கத்தக்கது. இந்த செட் கணக்கு குறைக்கப்பட்டால் அது இன்னும் இரண்டுவருடங்களுக்குள் அமல்படுத்தப்பட வேண்டும். 2001 க்குள் இந்த புதிய செட் முறை அமல்படுத்தப்பட்டால் நல்லது என்றார் சாம்ர












Click it and Unblock the Notifications