For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடைபெறுகிறது ஷோகன், ஷாவோலின்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டி.வி.எஸ். சுசுகி நிறுவனம் இதுவரை உபயோகித்து வந்த ஷோகன் மற்றும் ஷாவோலின் பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தி விட்டு, புதிதாக 11மாடல்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 300 கோடி முதலீடு செய்யவுள்ளது.

மேலும், புதிய மாடலான பியர்ரோவை அறிமுகப்படுத்திய கையோடு, 4 ஸ்டிரோக் ஸ்கூட்டரான ஸ்பெக்ட்ராவை மீண்டும் அறிமுகப்படுத்தவும் டி.வி.எஸ்.சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று நிறுவன தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கூறினார்.

5 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்ட இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் ஷாவோலின் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மார்க்கெட்டில் விலைபோகவில்லை.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X