அலியின் சாதனையை தகர்க்கத் தயாராகிறார் ஹோலிபீல்டு
Subscribe to Oneindia Tamil
லாஸ் வேகாஸ்:
நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக முன்னாள் உலகசாம்பியன் இவாண்டர் ஹோலிபீல்டு, அமெரிக்காவின் ஜான் ரூய்சுடன் சனிக்கிழமோதுகிறார்.
இப்போட்டியில் ஹோலிபீல்டு வெற்றி பெற்றால், நான்காவது முறையாக உலகசாம்பியன் பட்ட்தை வெல்பவர் ஆவார். இதுவரை யாரும் நான்கு முறை உலகசாம்பியன் பட்டம் வென்றதில்லை.
பிரபல குத்துச் சண்டை வீரரான முகம்மது அலி மூன்று முறை உலக சாம்பியன் பட்டம்வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க தற்போதுஹோலிபீல்டு தயாராகி வருகிறார்.












Click it and Unblock the Notifications